உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.29 லட்சத்துக்கு பருத்தி வியாபாரம்

ரூ.29 லட்சத்துக்கு பருத்தி வியாபாரம்

நாமக்கல், நாமக்கல் -- திருச்செங்கோடு சாலையில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து, 1,190 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதில், ஆர்.சி.எச்., ரக பருத்தி குவிண்டால், 7,189 ரூபாய் முதல் 7,661 ரூபாய்க்கும்; சுரபி ரக பருத்தி, 8,200 ரூபாய் முதல், 8,512 ரூபாய்க்கும்; கொட்டு மட்ட ரகம், 4,199 ரூபாய் முதல், 5,219 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை