உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையம் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையம் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையம்: குமாரபாளையம் வக்கீல்கள் சங்கம் சார்பில், நேற்று ஆண்டு பொதுக்குழு கூட்டம், தலைவர் சரவணராஜன் தலைமையில் நடந்தது. இதில், 2024 - 2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக சரவணராஜன், செயலராக நடராஜன், பொருளாளராக நாகப்பன் உள்ளிட்ட பலர், புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கும், புதிய உறுப்பினர்களுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை