உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 6 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

6 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனில், பிளாஸ்டிக் கேரிபேக் பயன்-பாடு அதிகரித்துள்ளது.இதனால், நேற்று மாலை, பள்ளிப்பாளையம் கிராம பஞ்., பி.டி.ஓ., கிரிஜா தலைமையில் அதிகாரிகள், களியனுார், ஆவத்தி-பாளையம், சில்லாங்காடு பகுதிகளில் உள்ள கடை, பேக்கரிகளில் ஆய்வு செய்தனர்.அப்போது, 6 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்து, கடைகளுக்கு அபராதம் விதித்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ