உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மது விற்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பவானியை சேர்ந்த வேலு, 48, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை