உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அருவிகளில் குளிக்க தடை

அருவிகளில் குளிக்க தடை

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்-டது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்தனர். பின், மழை குறைந்-ததும், கடந்த, 5ல் மாசிலா அருவி, நம்மருவியில் குளிக்க, சுற்-றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை பார்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டது. தற்போது, 2 நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று முதல் அருவிகளில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை