மேலும் செய்திகள்
பண்ணாரி கோவிலில் டேங்க் கட்டுமான பணி
14-Nov-2024
சத்தியமங்கலம், டிச. 4-சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகபுதுாரை சேர்ந்த சிவராஜ் மகள் பூர்ணிமா, 20; தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மகளை கண்டுபிடித்து தரக்கோரி, சத்தி போலீசில் சிவராஜ் புகாரளித்தார். வழக்குப்பதிந்த போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.
14-Nov-2024