உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இந்திரா பிறந்த நாள் விழா காங்., கட்சியினர் மரியாதை

இந்திரா பிறந்த நாள் விழா காங்., கட்சியினர் மரியாதை

நாமகிரிப்பேட்டை: முன்னாள் பிரதமர் இந்திராவின், 108வது பிறந்தநாள் விழாவை-யொட்டி, காங்., கட்சியினர், மாவட்டம் முழுவதும் உள்ள அவ-ரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்-படி, நாமகிரிப்பேட்டை கிழக்கு, மேற்கு வட்டார காங்., சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நாமகிரிபேட்டை மற்றும் மெட்டாலாவில் உள்ள இந்திரா சிலைக்கு மாலை அணி-வித்து விழாவை கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சித்திக், வட்டார தலைவர்கள் இளங்கோவன், ஷேக் உசேன், கருப்பபோயன், சின்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ