உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் வரும் 11ல் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வரும் 11ல் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில் வரும், 11ம் தேதி நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.இது குறித்து, கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி, அனைத்து துறையின் முதல் நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோருடன் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வரும், 11 மாலை 4:30 மணிக்கு கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. பொது வினியோக திட்டம் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை