உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.37 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

ரூ.37 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

ராசிபுரம்: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இதற்காக, ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்-பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில் ஆ.சி.எச்., ரக பருத்தி அதிகபட்சமாக, 8,220 ரூபாய், குறைந்தபட்சம், 7,711 ரூபாய், கொட்டு ரகம் அதிகபட்சம், 5,100 ரூபாய், குறைந்தபட்சம், 4,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்த, 1,312 மூட்டை பருத்தி, 37 லட்சம் ரூபாய்க்கு விற்ப-னையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை