உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிளாஸ்டிக் பயன்பாடு ஓட்டலுக்கு அபராதம்

பிளாஸ்டிக் பயன்பாடு ஓட்டலுக்கு அபராதம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், பாலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் அருேக சைவ ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில், நேற்று முன்தினம், பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரங்கநாதன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் அதிகளவில் பயன்படுத்தி வந்தது கண்டுபி-டிக்கப்பட்டது. இதையடுத்து, 5,000 ரூபாய் அப-ராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை