மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், நன்செய் இடையார், மாரியம்மன் கோவில் முதல் ஆற்றுக்கு செல்லும் பாதையில், தார்ச்சாலை அமைக்க நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பரமத்திவேலுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பரமத்திவேலூர் எம்.எல்.ஏ., சேகர் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
05-Oct-2025
05-Oct-2025