உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவருக்கு எம்.பி., நிதியுதவி

மாணவருக்கு எம்.பி., நிதியுதவி

நாமக்கல்: தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் மருத்துவ படிப்பிற்கு தேர்வா-கியுள்ள, நாமக்கல் அரசு பள்ளி மாணவருக்கு எம்.பி., மாதேஸ்-வரன் நிதியுதவி வழங்கினார்.நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் இளவரசன். இவர், இளநிலை மருத்துவத்திற்காக, 'நீட்' தேர்வு எழுதி, 514 மதிப்பெண் பெற்று, தேனி மருத்துவ கல்லுா-ரியில், எம்.பி.பி.எஸ்., சீட் பெற்றார்.இதையடுத்து, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர் இளவரசனுக்கு, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார். தலைமையாசிரியர் சீனிவாசராகவன், உதவி தலைமையாசிரியர் ராமு ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை