உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

நாமக்கல்: நாமக்கல் அடுத்த களங்காணி, ஏளூர்பட்டி ராஜாபாளையம் தெய்வானையம்மாள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வராசு தலைமை வகித்து, துவக்கி வைத்தார். ஆசிரியர் பணியின் நோக்கம், அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கல்வி நிறுவன நிர்வாகிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை