உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 19ல் பக்த ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை சாத்துப்படி

19ல் பக்த ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை சாத்துப்படி

எருமப்பட்டி: நாமக்கல் அருகே, மரூர்பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அடிவாரத்தில், பிரசித்தி பெற்ற பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வரும், 19ல் ஆஞ்ச-நேயர் ஜெயந்தியையொட்டி, பக்த ஆஞ்சநேயருக்கு, காலை, 7:00 மணிக்கு, 1,008 வடைமாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை