உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இறந்து கிடந்த முதியவர் போலீசார் நல்லடக்கம்

இறந்து கிடந்த முதியவர் போலீசார் நல்லடக்கம்

குமாரபாளையம்: குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில், நேற்று காலை, 6:00 மணியளவில் அடையாளம் தெரியாத, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடந்தது. இவர், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் என்பது தெரிய வந்தது. அதனால், குமாரபாளையம் போலீசார், உடலை கைப்-பற்றி அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ