உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.5,000 திருடி சிக்கிய சிறுவன்

ரூ.5,000 திருடி சிக்கிய சிறுவன்

எருமப்பட்டி : எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், கடந்த, 2023ல் மரக்கடை கதவை உடைத்த மர்ம நபர்கள், கடையில் வைத்திருந்த, 5,000 ரூபாயை திருடி சென்றனர். இதுகுறித்து, மரக்கடை உரிமையாளர் கொடுத்த புகார்படி, திருட்டு வழக்கில் தீபக் என்பவரை, போலீசார் கைது செய்தனர்.மேலும், இதில் தொடர்புடைய வேறு நபரை தேடி வந்தனர். இந்நிலையில், ஓராண்டு கழித்து இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய, முத்துக்காப்பட்டியை சேர்ந்த சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை