உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருச்செங்கோட்டில் புகையிலை பறிமுதல்

திருச்செங்கோட்டில் புகையிலை பறிமுதல்

திருச்செங்கோட்டில்புகையிலை பறிமுதல்திருச்செங்கோடு, நவ. 20-திருச்செங்கோடு - சங்ககிரி சாலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் உள்ள கடையில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்செங்கோடு போலீசார், அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தென்காசியை சேர்ந்த சைபூர்ரஹ்மான், 42, என்பவர் கடையில் இருந்து, 4 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை