உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இன்டர்போல் உதவியை நாட முடிவு

இன்டர்போல் உதவியை நாட முடிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு கொலை வழக்கின் முதல் குற்றவாளி கனராஜ் மொபைல் போனுக்கு, வெளிநாடுகளில் இருந்து ஐந்து முறை போன் வந்துள்ளது. இதனையடுத்து 'இன்டர் போல்' உதவியுடன் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ