உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடைபாதை பாதிப்பு மக்கள் நடமாட சிரமம்

நடைபாதை பாதிப்பு மக்கள் நடமாட சிரமம்

குன்னுார்:குன்னுார், 11வது வார்டு பழைய மருத்துவமனை நடைபாதை விரிசல் ஏற்பட்டு மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.குன்னுார் பழைய மருத்துவமனை நடைபாதையை, 3 தெரு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சமீபத்தில் பெய்த கன மழையால் நடைபாதை சேதமடைந்து சிமென்ட் தளம் பெயர்ந்தது. அடிப்பகுதி இடியும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை