மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
10 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
10 hour(s) ago
ஊட்டி, : ஊட்டி-கூடலுார் சாலையில் பைன் சோலை உள்ளது. இங்கு வானுயர்ந்த பைன் மரங்கள் அதிக அளவில் உள்ளது. இயற்கை சூழலுடன் பைன் மரங்கள் காட்சி தருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வானுயர்ந்த பைன் மரங்களுக்கு இடையே நின்று 'செல்பி மற்றும் போட்டோ' எடுத்து மகிழ்வதுடன் இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர்.கடந்த ஒரு வாரமாக இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago