இரண்டு கடைகளில் திடீர் தீ
ஊட்டி: நீலகிரி மாவட்டம், கூடலூர் நகரின் மையப் பகுதியில் உள்ள, செருப்பு மற்றும் துணிக்கடையின் மேற்பகுதியில் பயங்கர தீ ஏற்பட்டது . தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.