மேலும் செய்திகள்
மண்டல பூஜை
10-Dec-2024
ஊட்டி; ஊட்டி அருகே அவலாஞ்சி வன பகுதியில் பவானி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டின் ஆங்கில புத்தாண்டு தினத்தை ஒட்டி, பொதுமக்கள் பவானி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர். அதில், ஊட்டி உட்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
10-Dec-2024