உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீடுகள் விரிசல் ஏற்பட்ட பகுதியில் மத்திய புவியியல் துறையினர் ஆய்வு

வீடுகள் விரிசல் ஏற்பட்ட பகுதியில் மத்திய புவியியல் துறையினர் ஆய்வு

ஊட்டி: நீலகிரி மாவட்டம், கூடலூர் கோக்கால் ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதியில், வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியில், மத்திய புவியியல் துறையினர் ஆய்வு பணிகளை துவங்கியுள்ளனர். இப்பணிகள், 20 நாட்கள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி