மேலும் செய்திகள்
அடுத்தடுத்து இறந்த கால்நடைகளால் அதிர்ச்சி
22 hour(s) ago
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
22 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
22 hour(s) ago
சூலூர்- சூலூர் கலங்கல் ரோடு காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருப்பணிகள் துவங்கியுள்ளன. சூலூர் கலங்கல் ரோட்டில் உள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவில் பழமையானது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு கலச பூஜை மற்றும் ஹோமம் நடந்தது. தொடர்ந்து, வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக காட்டூர் மாகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின், 12:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பாலாலய பூஜை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago