உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விண்ணப்பிக்க அழைப்பு

விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி : கேன்டீனில் பணிபுரிவதற்கு விரும்பும் போர் விதவைகள் மற்றும் விதவையர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு:போர் விதவைகள் மற்றும் விதவைகளுக்க சி.எஸ்.டி., கேன்டீனில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக மைய முப்படை வீரர் வாரிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்பணிக்கு செல்ல விரும்பமுள்ள நீலகிரியை சேர்ந்த போர் விதவைகள் மற்றும் விதவைகள் நீலகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை 13ம் தேதிக்குள் நேரில் அணுகி தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். இவ்வாறு உதவி இயக் குனர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை