மேலும் செய்திகள்
அபாயத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,:பொதுமக்கள் அச்சம்
07-Nov-2025
டி.என்.43 அஷ்ரப் குழு சங்கமம் நிகழ்ச்சி
07-Nov-2025
பூங்காவில் காய்ந்த மலர்கள்
07-Nov-2025
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
07-Nov-2025
ஊட்டி:ஊட்டியில் 'பார்க்கிங்' தளம் திடீரென மாற்றப்பட்டுள்ளதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.ஊட்டிக்கு, சுற்றுலா வாகனங்கள் உட்பட உள்ளூர் வாகனங்கள் நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சேரிங்கிராஸ் - கமர்சியல் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், போலீசார் நேற்று முன்தினம் திடீரென எதிர்புறத்தில் வாகனங்களை நிறுத்த உத்தரவிட்டனர். இதனால், சுற்றுலா மற்றும் உள்ளூர் வாகன டிரைவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். நீலகிரி எஸ்.பி., சுந்தர வடிவேல் கூறுகையில், ''பொதுமக்களின் கோரிக்கை படி, கமர்சியல் சாலையில் மட்டும் பார்க்கிங் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும்,'' என்றார்.
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025