உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தைப்பூச விழா இன்று துவக்கம்

தைப்பூச விழா இன்று துவக்கம்

சூலுார் : சூலுார் அடுத்த செஞ்சேரி மலையில், ஸ்ரீ மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, தைப்பூச தேரோட்ட விழா இன்று மாலை 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. 20ம் தேதி காலை 11:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. வரும் 26ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை முடிந்து, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மதியம் 3:00 மணிக்கு, விநாயகர் மற்றும் மந்திரகிரி வேலாயுத சுவாமி தேரோட்டம் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை