உள்ளூர் செய்திகள்

மண்டல அபிஷேக விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனுார் மகாசாத்தையனார் கோவில் மண்டல அபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு முன்னதாக விநாயகர் வழிபாடு மற்றும் விக்னேஸ்வரர் வழிபாடு நடைபெற்றன. யாகசாலையில் பூஜை செய்த புனித நீர், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ