உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒரே நாளில் 18 தேர்தல் விதி மீறல் வழக்குகள்

ஒரே நாளில் 18 தேர்தல் விதி மீறல் வழக்குகள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் மட்டும் 18 தேர்தல் விதி மீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.ராநாதாபுரம் லோக்சபா தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் விதி முறைகளை மீறி பிரசாரங்களில் ஈடுபடுபவர்களை தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் கீழக்கரை, ராமநாதபுரம், திருவாடானை, கமுதி, ராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி காரில் கொடிகள் கட்டுதல், ஒலி பெருக்கி அமைத்தல், போஸ்டர்கள் ஒட்டுதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.---------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை