மேலும் செய்திகள்
மதுரை--ராமேஸ்வரம் இடையே மெமு ரயில்கள் இயக்கப்படுமா
1 hour(s) ago
பா.ஜ., கட்சியின் 2வது பூத் கமிட்டி ஆலோசனை
3 hour(s) ago
அக்.11ல் ரேஷன் குறை தீர் முகாம்
3 hour(s) ago
நாளை (அக்.9) மின்தடை
3 hour(s) ago
திருவாடானை, : திருவாடானை அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு அருகே, சிறுவர்கள் கூட்டாஞ் சோறு வைத்து விளையாடினர். தீ வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது வைக்கோல் படப்பில் தீ பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் குடியிருப்பு வீடுகளுக்குள் பரவும் நிலை ஏறபட்டது. கோடனுார் ஊராட்சி தலைவர் காந்தி, நிலையத்திற்கு தகவலில் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் சென்ற வீரர்கள், மக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.
1 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago