உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலரிலிருந்து விழுந்தவர் பலி

டூவீலரிலிருந்து விழுந்தவர் பலி

தொண்டி : புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த் 33. இவர் தொண்டி அருகே பாண்டுகுடியில் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டு விட்டு டூவீலரில் திரும்பி ஊருக்கு சென்றார். கட்டிவயல் விலக்கு ரோட்டில் நிலை தடுமாறி டூவீலரிலிருந்து கீழே விழுந்ததில் அதே இடத்தில் பலியானார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ