உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முன்னாள் மாணவர் சங்கம் கூட்டம்

முன்னாள் மாணவர் சங்கம் கூட்டம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடந்தது.தலைமையாசிரியர் சந்தனவேல் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் சுரேஷ் காந்தி வரவேற்றார். பள்ளியின் வளர்ச்சிக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பழைய மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் ஆசிரியர் ராமகிருஷ்ணன், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ