உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

கடலாடி: -தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கடலாடி வட்டாரத்தின் சார்பாக நுாறு சதவிகித ஓட்டளிப்பை உறுதிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கடலாடி பஜார் வழியாக சென்று தேவர் சிலை வழியாக வந்து யூனியன் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நிறைவடைந்தது. வட்டார இயக்க மேலாளர்கள் செந்தில்வேல், மயில்ராஜ், கமுதி மற்றும் கடலாடி வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி