உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சப்ளையரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

சப்ளையரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

முதுகுளத்துார்: முதுகுளத்துார்--கமுதி செல்லும் சாலை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே தனியார் ஓட்டல் உள்ளது. இதில் முஸ்தபாபுரம் பசீர் அகமது 41. சப்ளையராக பணிபுரிகின்றார். நேற்று 3பேர் சாப்பாடு ஆர்டர் செய்து காத்திருந்தபோது பஷீர்அகமது உடன் தகராறு செய்து அவரை தாக்கின்னர். காயமடைந்த அவரது புகாரில் முதுகுளத்துார் கீழரத வீதி சத்தியமூர்த்தி, பிரவீன் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து முதுகுளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ