உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிளக்ஸ் போர்டுகளால் விபத்து அபாயம்

பிளக்ஸ் போர்டுகளால் விபத்து அபாயம்

கடலாடி: கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதால் கவனச்சிதறல் ஏற்பட்டு அடிக்கடி விபத்து அபாயம் ஏற்படுகிறது. இதே போல் சாயல்குடி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மும்முனை மற்றும் நான்கு ரோடு சந்திப்புகளில் வைக்கப்படும் விளம்பர பிளக்ஸ் போர்டுகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை