உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விஷ வண்டுகள் அழிப்பு

விஷ வண்டுகள் அழிப்பு

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 45. இவருடைய வீட்டருகே உள்ள மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. அப்பகுதியினர் அச்சமடைந்ததால் திருவாடானை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் சென்று தீப்பந்தம் மூலம் விஷ வண்டுகளை அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி