உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீத்தொண்டு நாள் வார விழா

தீத்தொண்டு நாள் வார விழா

சாயல்குடி: -சாயல்குடியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா நடந்தது. சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளான பஸ் ஸ்டாண்ட், வணிகவளாகம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசாரம் வழங்கி மக்களிடம் முதலுதவி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சாயல்குடி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையை அலுவலர் முத்து தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி