மேலும் செய்திகள்
பா.ஜ., கட்சியின் 2வது பூத் கமிட்டி ஆலோசனை
1 hour(s) ago
அக்.11ல் ரேஷன் குறை தீர் முகாம்
1 hour(s) ago
நாளை (அக்.9) மின்தடை
1 hour(s) ago
பல மாதங்களாக வராத குடிநீர்: மக்கள் அவதி
1 hour(s) ago
வாலிநோக்கம்: ம.ம.க., சார்பில் சாயல்குடி, வாலிநோக்கம், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றம் நடந்தது. மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை வகித்தார். த.மு.மு.க., மாவட்ட செயலாளர் சம்சுகனி முன்னிலை வகித்தார்.மாவட்டச் செயலாளர் ரகுமான், பொருளாளர் சாகுல் ஹமீது, துணைத் தலைவர் ஜாகிர் உசேன், துணைச் செயலாளர் சகாபுதீன், மாநில துணை பொதுச் செயலாளர் சலீமுல்லாஹ் கான், ம.ம.க., மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago