உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலவச மருத்துவ முகாம் 

இலவச மருத்துவ முகாம் 

கமுதி : கமுதி அருகே போத்தாநதி கிராமத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில்,இலவச பொது மருத்துவ முகாம் நடந்ததுமாவட்டத் தலைவர் மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி மாவட்டத்தலைவர்டாக்டர் கார்த்திகேயன், ஒன்றிய தலைவர் மதன் முன்னிலை வகித்தனர். பல் மற்றும் பொது மருத்துவம், ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரைஅளவு, இ.சி.ஜி., போன்ற பரிசோதனைகள் செய்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் தமிழக வெற்றிக்கழக டாக்டர்கள்பத்மா, ஹரி, நீலகண்டன், மகாலட்சுமி, பானுமதி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை