உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா 

மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா 

ராமநாதபுரம், : ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் 27 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.முதல்வர்(பொ) மணிமாலா தலைமை வகித்தார்.காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி பங்கேற்று 433 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர், மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ