உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / துாய்மை பணியாளர் பலி

துாய்மை பணியாளர் பலி

திருவாடானை: திருவாடானை அண்ணாநகரை சேர்ந்த முருகன் மனைவி முனிஸ்வரி 37. இரு மகள்கள் உள்ளனர். திருவாடானை ஊராட்சியில் துாய்மைப் பணியாளராக வேலை பார்த்தார். நேற்று அதிகாலை திருவாடானை-மங்களக்குடி ரோட்டில் பண்ணவயல் அருகே உள்ள மதுக்கடை அருகில் வாயில் ரத்தம் வந்த நிலையில் முனிஸ்வரி இறந்து கிடந்தார். முருகன் புகாரில் திருவாடானை எஸ்.ஐ., கோவிந்தன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை