மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
24 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
24 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
25 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
26 minutes ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொழிலாளர் துறை சார்பில் கடலாடி அருகேகாவாகுளம் கிராமத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குநலவாரிய உறுப்பினர் அட்டை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார். 52 தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டைகள், உதவித்தொகை வழங்கப்பட்டது. தொழிலாளர் உதவி ஆணையர் குலசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
24 minutes ago
24 minutes ago
25 minutes ago
26 minutes ago