உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருவாடானை : திருவாடானையில் இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் ரெத்தினம், மாவட்ட செயலாளர் முத்துராமு, தாலுகா செயலாளர்ஜெயகாந்தன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை