உள்ளூர் செய்திகள்

நோட்டிஸ் பறிமுதல்

திருவாடானை: திருவாடானை அருகே கருமொழி செக்போஸ்ட்டில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் கணேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு திருவாடானையிலிருந்து தேவகோட்டை சென்ற ஒரு காரை சோதனை செய்த போது ராமநாதபுரம் லோக்சபா இந்திய யூனியன் முஸ்லீம் வேட்பாளர் நவாஸ்கனியின் ஏணி சின்னம் நோட்டிஸ்கள் இருந்தது.அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள் காரிலிருந்த திராவிடமணியிடம் தகுந்த ஆவணங்கள் இல்லாததால் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ