உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் பா.ஜ., நீர், மோர்பந்தல் திறப்பு

பரமக்குடியில் பா.ஜ., நீர், மோர்பந்தல் திறப்பு

பரமக்குடி : பரமக்குடியில் கிருஷ்ண தியேட்டர் அருகே பா.ஜ., வின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார பிரிவு சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.மாவட்ட பார்வையாளர் முரளீதரன் தலைமை வகித்தார். பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் முன்னாள் டி.எஸ்.பி., ராமசாமி, கவுன்சிலர் குமார், ஓ.பி.சி., அணி மாவட்ட பொதுச் செயலாளர் முத்துப்பாண்டி, வக்கீல் சுரேஷ், ராஜ்குரு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ