உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் ஏப்.24, 25ல் மின்தடை

ராமேஸ்வரத்தில் ஏப்.24, 25ல் மின்தடை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மின் பராமரிப்பு பணிக்காக ஏப்.24, 25ல் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின்பாதை பாராமரிப்பு பணி நடக்க உள்ளதால் ஏப்.24, 25ல் இரு நாட்களில் காலை 8:00 முதல் மாலை 4:30 மணி வரை ராமேஸ்வரம் நகர்புறம், பர்வதம், ஓலைக்குடா, சம்பை, மாங்காடு, வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, செம்மடம், மெய்யம்புளி, அரியாங்குண்டு, பேக்கரும்பு, தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ