உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திம்மநாதபுரத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம்

திம்மநாதபுரத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம்

கமுதி : கமுதி தாலுகா திம்மநாதபுரத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் இன்று (ஜூன் 26ல்) மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடப்பதாக கமுதி தாசில்தார் சேதுராமன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட திம்மநாதபுரத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் வழங்கி பயன்பெறலாம்.இத்திட்ட முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி