உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முனியைய்யா கோயில் பூஜை

முனியைய்யா கோயில் பூஜை

கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி தொண்டலை மேலக்கரை முனியைய்யா கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை முதல் இரவு வரை தொடர்ந்து பூஜைகள் நடந்தது.சுற்றுவட்டார கிராம பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் பொங்கலிட்டும், நெய்விளக்கு ஏற்றியும் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை ஓய்வு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி