உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாம்பழ வேன் கவிழ்ந்தது

மாம்பழ வேன் கவிழ்ந்தது

திருவாடானை : மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் மாம்பழம் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்தது.வேளாங்கண்ணியிலிருந்து மாம்பழங்களை ஏற்றிக் கொண்டு கேரளா செல்வதற்காக வேன் சென்றது. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை தினையத்துார் அருகே நாய் குறுக்கே சென்றதால் வேன் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.வேன் டிரைவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த சரவணன் 33, லேசான காயமடைந்தார். ரோட்டில் சிதறிய மாம்பழங்களை சேகரித்து மற்றொரு வேனில் ஏற்றிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை