உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வருடாபிேஷகத்தில் திருக்கல்யாணம்

வருடாபிேஷகத்தில் திருக்கல்யாணம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் உள்ள ராதா, ருக்மணிசமேத நவநீத கிருஷ்ணன் கோயிலில் வருடாபிேஷகத்தைமுன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது.ஜூன் 9 காலை விக்னேஸ்வரர் பூஜையுடன்பூர்ணாஹீதி முடிந்து கும்ப கலசங்கள் புறப்படாகி மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை மாலை மாற்றுதல், பொன்னுாஞ்சல் ஆடுதல், திருக்கல்யாணம் நடந்தது.பின் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். அழகன்குளம் யாதவ உறவின்முறை, இளைஞர், மகளிர் பேரவையினர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ